பெரியமணலி நாகேஸ்வரர் கோயில், நாமக்கல்

ஆள்கூறுகள்: 11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E / 11.373556; 78.074444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகேஸ்வரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E / 11.373556; 78.074444
பெயர்
பெயர்:நாகேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:பெரியமணலி
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகேஸ்வரர்
தாயார்:சிவகாமி அம்பிகை
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:தெப்பம்

நாகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பெரியமணலி என்னுமிடத்தில் உள்ளது.[1]

தல வரலாறு[தொகு]

நாகம் ஒன்று இக்கோயிலின் மூலவரை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்[1].

தெய்வங்கள்[தொகு]

முக்கிய பண்டிகைகள்[தொகு]

இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபடுவதற்காகத் திறந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்".

வெளி இணைப்புகள்[தொகு]