தெய்வானை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
||||||||||||
தெய்வானை இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். தேவர்களின் தலைவரான இந்திரனின் மகள், முருகப்பெருமானின் மனைவி.[1]
சூரபத்மனை போரில் வென்ற பின் முருகனை திருப்பரங்குன்றத்தில் மணமுடிக்கப் பெற்றார்.
வெளி இணைப்புகள்[தொகு]
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ "தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்". மாலைமலர். பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.