பாலோப்பியன் குழாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலோப்பியன் குழாய்கள் அல்லது கரு குழாய்கள் எனப்படுபவை பாலூட்டிகளில் பெண்ணின் சூலகங்களையும் கருப்பையையும் இணைக்கும் மெல்லிய குழாய்களாகும். இதனைக் கண்டறிந்தவர் பதினாறாம் நூற்றாண்டின் இத்தாலிய உடற்கூற்றியல் அறிஞரான காபரியேல் பாலோப்பியோ என்பவராவார்.
|
||||||||||||||||||||
