இதழ் (பிறப்புறுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனித இதழ்கள்:
மேலே: கீழ் இதழ்களை மறைத்தவாறு நிற்கும் பெண்
கீழே: மேல் இதழை விரித்து கீழ் இதழை வெளிப்படுத்தியவாறு

பிறப்புறுப்பு இதழ்கள் (labia) என்பன பெண் பிறப்புறுப்பின் அங்கமான ஓர் உடற்கூற்று அமைப்புக்களாகும். பெண்குறியின் வெளியே தெரியக்கூடிய பெரும் உறுப்புகளாகும். மனித இனத்தில் இவை இரண்டு சோடிகளாக உள்ளன: பெரியதும் நிறை உள்ளதுமான வெளி இதழ்கள் அல்லது மேல் இதழ்கள் (லாபியா மேஜரா) மற்றும் வெளி இதழ்களினுள் மறைக்கப்பட்ட தோல் மடிப்புக்களாலான உள் இதழ்கள் அல்லது கீழ் இதழ்கள் (லாபியா மைனரா). இவ்விதழ்கள் பெண்குறிக் காம்பையும் புணர்புழை மற்றும் சிறுநீர்க் குழாய்களின் துளைகளையும் சுற்றிலும் சூழ்ந்து அவற்றைப் பாதுகாக்கிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இதழ்_(பிறப்புறுப்பு)&oldid=1368860" இருந்து மீள்விக்கப்பட்டது