பார்த்தோலின் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பர்தோலின் சுரப்பி

பர்தோலின் சுரப்பிகள் (Bartholin's glands) என்பன பெண்ணின் புணர்புழைத் துளையின் இடது மற்றும் வலது புறத்தில் சற்றே கீழாக உள்ள இரு சுரப்பிகளாகும். இவை பதினேழாம் நூற்றாண்டில் காசுபர் பர்தோலின் த யங்கர் (1655-1738) என்ற தென்மார்க்கு உடற்கூற்று மருத்துவரால் கண்டறியப்பட்டது.

உடற்கூற்றியல்[தொகு]

இந்தச் சுரப்பிகள் பாலுறவு எளிதாக நடந்தேற சளி நீர்மம்|சளி நீர்மத்தை சுரக்கிறது. [1][2] பர்தோலின் சுரப்பிகள் பெண்ணின் பால்வினைத் தூண்டலின்போது மிகச்சிறிய அளவுகளில் (ஓரிரு சொட்டுக்கள்) நீர்மத்தை சுரக்கின்றன.[3]

சிலநேரங்களில், பர்தோலின் சுரப்பிகள் நோய் தொற்றால் தாக்கப்படும்போது விங்கி மிகவும் வலி உண்டாகிறது.[3] இதனை நுண்ணுயிர் எதிர்ப்பி கொண்டு மருத்தவர் குணமாக்குவார்.[3]

தொடர்புடைய பக்கங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Viscera of the Urogenital Triangle, University of Arkansas Medical School
  2. Chrétien, F.C.; Berthou J. (Sept. 18, 2006). "Crystallographic investigation of the dried exudate of the major vestibular (Bartholin's) glands in women.". Eur J Obstet Gynecol Reprod Biol.. பப்மெட் 16987591. 
  3. 3.0 3.1 3.2 Bartholin's Gland from Discovery health

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்தோலின்_சுரப்பி&oldid=1368908" இருந்து மீள்விக்கப்பட்டது