பார்த்திபேந்திர பல்லவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்திபேந்திர பல்லவன் என்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் தோன்றும் பல்லவ அரச கதாபாத்திரம் ஆவான். இவன் ஆதித்த கரிகாலன் என்ற சோழ இளவரசனின் நண்பனாக வர்ணிக்கப்படுகிறான். இவனுக்கும் வந்தியத்தேவன் என்ற பாணர் குல தலைவன் மீது பொறாமை இருந்தது.
| கல்கியின் பொன்னியின் செல்வன் |
|---|
| கதை மாந்தர் |
| வந்தியத்தேவன் | அருண்மொழிவர்மன் | குந்தவை | ஆழ்வார்க்கடியான் நம்பி | அநிருத்தப் பிரம்மராயர் | சுந்தர சோழர் | வானதி | நந்தினி | பெரிய பழுவேட்டரையர் | சின்னப் பழுவேட்டரையர் | ஆதித்த கரிகாலன் | செம்பியன் மாதேவி | பூங்குழலி | மந்தாகினி | பார்த்திபேந்திர பல்லவன் | கந்தமாறன் | சேந்தன் அமுதன் | மணிமேகலை
|