மணியம் (ஓவியர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓவியர் மணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மணியம் என்ற புனைபெயரில் புகழ்பெற்ற டி. யூ. சுப்பிரமணியம் (பிறப்பு: சனவரி 26, 1924 - 1968[1]) ஓர் சிறந்த கதை விளக்கும் ஓவியராக விளங்கினார். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய வரலாற்றுப் புதினங்களுக்கு அதன் கதாபாத்திரங்கள் வாசகர்களின் மனதில் நிலைக்குமாறு இதழோவியம் வரைந்து புகழ்பெற்றார்.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளியிணைப்புகள்
ஓவியர் மணியம் - (ஆங்கிலத்தில்)