பர்மியக் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்மியக் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உலானியசு
இனம்:
L. collurioides
இருசொற் பெயரீடு
Lanius collurioides
லெசன், 1834

பர்மியக் கீச்சான் (Burmese shrike)(உலேனியசு கொலுரியோடிசு) என்பது லானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Lanius collurioides". IUCN Red List of Threatened Species 2016: e.T22705014A93996066. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22705014A93996066.en. https://www.iucnredlist.org/species/22705014/93996066. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மியக்_கீச்சான்&oldid=3601005" இலிருந்து மீள்விக்கப்பட்டது