பணப்பயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பணப்பயிர் என்பது விவசாயத்தில் உடனடி இலாபம் ஈட்டக்கூடிய பயிர்வகைகளைச் சேரும். அதில் ஏலக்காய், காபி, பருத்தி முதலியன அடங்கும். பணப்பயிர் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும் பயிர்வகைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாகக் காணப்படலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பணப்பயிர்&oldid=1366778" இருந்து மீள்விக்கப்பட்டது