விலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளியலிலும் வணிகத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள், சேவை அல்லது சொத்தின் பணப்பெறுமதி அதன் விலை ஆகும். வளங்களைப் பங்கிடுதலில் செல்வாக்குச் செலுத்துவதால் பொருளியலிலும் விலை செல்வாக்குச் செலுத்துகிறது. சந்தைப்படுத்தலில் விலை முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்