நீ வருவாய் என
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ வருவாய் என 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். படத்தின் கதாநாயகனாக பார்திபனும், கதாநாயகியாக தேவயானியும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் அஜித் குமாரும், ரமேஷ் கண்ணாவும் நடித்துள்ளனர். தமிழில் வெற்றியைத் தொடந்து இந்தப் படம் தெலுங்கில் மறுஆக்கம்(Remake) செய்யப்பட்டது.
பாடல்கள் [தொகு]
| பாடல் | பாடகர் | |
|---|---|---|
| அதிகாலையில் சேவலை | சுஜாதா, உன்னிகிருஷ்ணன் | |
| ஒரு தேவதை | சித்ரா | |
| பார்த்து பார்த்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
| பூங்குயில் பாட்டு | அருண்மொழி, ஹரிணி | |
| ஒரு தேவதை | ஹரிஹரன் | |
| பார்த்து பார்த்து | சித்ரா |