நங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Rainbow flag

பாலியல் நாட்டம்/
பாலின அடையாளம்
பாலினம்
பாலியல் நாட்டம்
மூன்றாம் பால்
தற்பால்சேர்க்கை
இருபால்சேர்க்கை
எதிர்பால்சேர்க்கை
திருநங்கை
திருநம்பி
நங்கை
நம்பி
நங்கை, நம்பி, ஈரர், திருனர்
கோணல் கோட்பாடு
அமைப்புகள்
சகோதரி (அமைப்பு)
சினேகிதன் (அமைப்பு)
இப்படிக்கு ரோஸ்
ஓரினம்.நெட்
ஸ்ருஷ்டி

தொகு
மணமுடித்த இரு லெசுபியன்கள்

நங்கை (lesbian, லெசுபியன், லெஸ்பியன்) என்பது ஒரு பெண் இன்னொமொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலான இயல்பைக் குறிக்கும்.

இவ்வாறான பெண்ணியர் இடையேயான உறவு நிலைகள் சிலவற்றில் ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் ஆணியல் பெண் (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது. இத்தகைய குணாதிசயங்கள் சில உறவுநிலைகளில் காணப்பட்டாலும், இப்படி இருவரில் ஒருவர் ஆண்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. சமூகம் பெண்மை என்று அடையாளப்படுத்தும் குணாதிசயங்களுடன் கூடிய இரண்டு பெண்கள் இது போன்ற உறவுநிலைகளை இணைவதும் உண்டு.

சொல் விளக்கம்[தொகு]

பெண்ணியரிடையே காணப்படும் இவ்வாறான உறவு நிலையை கொண்டுள்ள பெண்களை ஆங்கிலத்தில் "லெஸ்பியன்" என்றழைப்பர். தொன்று தொட்டு இந்த இயல்பு இருந்து வந்தது எனினும், 19 ம் நூற்றாண்டிலேயே லெசுபியன் என்ற அடையாளப்படுத்தல் வழக்கத்துக்கு வந்தது. [1]

சட்ட உரிமை[தொகு]

அண்மைக் காலத்திலேயே கனடா போன்ற சில மேற்குநாடுகளில் அரசியல், சட்ட தளங்களில் இவர்களின் உரிமைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வெளி இணைப்பு[தொகு]

  • Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. ISBN 9781500380939. OCLC 703235508. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=நங்கை&oldid=1716444" இருந்து மீள்விக்கப்பட்டது