இரண்டாம் அலை பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரண்டாம் அலை பெண்ணியம் என்பது மறைவாக இருக்கும் பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கு தடைகளை தகர்பதற்கான 1960 கள் தொடக்கம் 1970 களின் இறுதிவரை ஐக்கிய அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைச் சுட்டுகிறது. பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் இதில் ஒரு முக்கிய கூறு ஆகும். இந்தக் கால கட்டம் பாலியல், ஆபாசம் தொடர்பான பெண்ணிய உட் கருத்து வேறுபாட்டுடன் முடிவுக்கு வந்தாக பல பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.