தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம்
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. தேவகோட்டையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சிவகங்கையில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 76,037ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,815 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 188 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 42 கிராம ஊராட்சி மன்றங்கள்: [2]
- ஆறாவயல்
- இலங்குடி
- உருவாட்டி
- உறுதிகோட்டை
- எழுவன்கோட்டை
- என். மணக்குடி
- கண்டதேவி
- கண்ணங்கோட்டை
- கல்லங்குடி
- கற்களத்தூர்
- காரை
- காவதுகுடி
- கிளியூர்
- கீழஉச்சாணி
- குருந்தனக்கோட்டை
- சக்கந்தி
- சண்முகநாதபுரம்
- சருகணி
- சிறுநல்லூர்
- சிறுவத்தி
- செலுகை
- தளக்காவயல்
- தானாவயல்
- திடக்கோட்டை
- திராணி
- திருமணவயல்
- திருவேகம்பத்தூர்
- தூணுகுடி
- தென்னீர்வயல்
- நாகாடி
- நாச்சாங்குளம்
- பனங்குளம்
- புதுக்குறிச்சி
- புளியால்
- பொன்னழிக்கோட்டை
- மனைவிக்கோட்டை
- மாவிடுதிக்கோட்டை
- மினிட்டாங்குடி
- முப்பையூர்
- வீரை
- வெட்டிவயல்
- வெள்ளிக்கட்டி
வெளி இணைப்புகள்[தொகு]
- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க[தொகு]
- தேவகோட்டை
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்