தூள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூள்
இயக்குனர் தரணி
தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்
நடிப்பு விக்ரம்
ஜோதிகா
ரீமா சென்
விவேக்
சாஜாஜி ஷிண்டே
மனோஜ் கே. ஜெயன்
பரவை முனியம்மா
மயில்சாமி
தெலெங்கனா
பசுபதி
இசையமைப்பு வித்யாசாகர்
வெளியீடு 2003
மொழி தமிழ்

தூள் திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமா சென், விவேக் போன்ற பலர் நடித்துள்ளனர். இப் படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்து உள்ளார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தூள்_(திரைப்படம்)&oldid=1726741" இருந்து மீள்விக்கப்பட்டது