ரீமா சென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரீமா சென் রীমা সেন |
|
|---|---|
ரீமா சென் |
|
| பிறப்பு | 29 அக்டோபர் 1981 |
| தேசியம் | இந்தியன் |
| இனம் | பெங்காலி இந்து |
| பணி | நடிகை, மாடல் அழகி |
| சமயம் | இந்து மதம் |
ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெழுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்களி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.