திறிகுவே இலீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திறிகுவே லீ Trygve Lie |
|
![]() |
|
|
|
|
|---|---|
| பதவியில் பெப்ரவரி 2, 1946 – நவம்பர் 10, 1952 |
|
| முன்னவர் | கிளாட்வின் ஜெப் (பதில்) |
| பின்வந்தவர் | டாக் ஹமாஷெல்ட் |
|
|
|
| பிறப்பு | சூலை 16, 1896 ஒஸ்லோ, நோர்வே |
| இறப்பு | திசம்பர் 30 1968 (அகவை 72) கெய்லோ, நோர்வே |
| தேசியம் | நோர்வேஜியன் |
| வாழ்க்கைத் துணை |
ஜோர்டிஸ் ஜோர்கென்சன் |
| சமயம் | லூத்தரன்/நோர்வே திருச்சபை |
திறிகுவே லீ (Trygve Halvdan Lie) (ஜூலை 16, 1896 – டிசம்பர் 30, 1968) என்பவர் நோர்வேயின் ஒரு அரசியல்வாதியாவார். 1946 முதல் 1952 வரையில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளால் முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச் செயலாளராக இவர் இருந்தவர்.
வெளி இணைப்புகள் [தொகு]
- Official U.N.S.G.biography
- Trygve Lie Gallery in New York
|
|||||||
