தின்சுகியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தின்சுகியா சட்டமன்றத் தொகுதி (Tinsukia Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 இராதா கிசன் கெம்கா இந்திய தேசிய காங்கிரசு
1962 இராதா கிசன் கெம்கா இந்திய தேசிய காங்கிரசு
1967 பரமானந்த கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1972 பரமானந்த கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1978 கொலாப் பர்போரா ஜனதா கட்சி
1983 இராஜேந்திர நாத் புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
1985 சியோ சாம்பு ஓஜா இந்திய தேசிய காங்கிரசு
1991 சியோ சாம்பு ஓஜா இந்திய தேசிய காங்கிரசு
1996 சுதாங்சு கூமர் டி சிர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
2001 இராசேந்திர பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2006 இராசேந்திர பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2011 இராசேந்திர பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2016 சஞ்சய் கிசன்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 சஞ்சய் கிசன்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தின்சுகியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தின்சுகியா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.