கமல்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமல்பூர் சட்டமன்றத் தொகுதி (Kamalpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 மொஹெந்திரநாத் தேகா சுயேச்சை
1957 சரத் சந்திர கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1962 சரத் சந்திர கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1967 எல். செளத்ரி பிரஜா சோசலிச கட்சி
1978 தய்பசக்தி தேகா ஜனதா கட்சி
1983 மதுரா தேகா இந்திய பொதுவுடமைக் கட்சி
1985 மைதுல் இசுலாம் போரா சுயேச்சை
1991 ஹித்தேஸ்வர் தேகா நதூன் அசாம் கண பரிசத்
1996 மைதுல் இசுலாம் போரா அசாம் கண பரிசத்
2001 உத்தாரா கலிதா இந்திய தேசிய காங்கிரசு
2006 உத்தாரா கலிதா இந்திய தேசிய காங்கிரசு
2011 ஜதாப் சந்திர தேகா பாரதிய ஜனதா கட்சி
2016 சத்யபிரத் கலிதா அசாம் கண பரிசத்
2021 திகந்த கலிதா[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கமல்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.