சதியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதியா சட்டமன்றத் தொகுதி (Sadiya Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 பிபின் அசாரிகா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 இலம்பேசுவர் சோனாவால் இந்திய தேசிய காங்கிரசு
1985 ஜோத்சனா சோனாவால் சுயேச்சை
1991 தேபேந்திர நாத் பருவா இந்திய தேசிய காங்கிரசு
1996 ஜகதீஸ் புயான் அசாம் கண பரிசத்
2001 ஜகதீஸ் புயான் அசாம் கண பரிசத்
2006 பலின் சேத்தியா இந்திய தேசிய காங்கிரசு
2011 பலின் சேத்தியா இந்திய தேசிய காங்கிரசு
2016 பலின் சேத்தியா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 பலின் சேத்தியா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சதியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சதியா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதியா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3929528" இலிருந்து மீள்விக்கப்பட்டது