ஆம்குரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆம்குரி சட்டமன்றத் தொகுதி (Amguri Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ரபின் ககோட்டி இந்திய தேசிய காங்கிரசு
1957 ககேந்திரநாத் போர்பருவா சுயேச்சை
1962 ககேன் போர்பருவா புரட்சிகர பொதுவுடைமைக் கட்சி
1967 புஷ்பதர் சலிகா இந்திய தேசிய காங்கிரசு
1972 புஷ்பதர் சலிகா இந்திய தேசிய காங்கிரசு
1978 ககேன் போர்பருவா புரட்சிகர இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1983 கீர்த்தி தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1985 பிரதீப் அசாரிகா சுயேச்சை
1991 அஞ்சன் தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரதீப் அசாரிகா அசாம் கண பரிசத்
2001 அஞ்சன் தத்தா இந்திய தேசிய காங்கிரசு
2006 பிரதீப் அசாரிகா அசாம் கண பரிசத்
2011 அஞ்சன் தத்தா இந்திய தேசிய காங்கிரசு
2016 பிரதீப் அசாரிகா[3] அசாம் கண பரிசத்
2021 பிரதீப் அசாரிகா[4] அசாம் கண பரிசத்

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஆம்குரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஆம்குரி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2002. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)