தர்மபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்மபூர் சட்டமன்றத் தொகுதி (Dharmapur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 ரமணி பார்மன் ஜனதா கட்சி
1983 பூமிதர் பார்மன் இந்திய தேசிய காங்கிரசு
1985 சந்திர மோகன் படோவரி சுயேச்சை
1991 சந்திர மோகன் படோவரி சுயேச்சை
1996 சந்திர மோகன் படோவரி அசாம் கண பரிசத்
2001 நிலமனி சென் தேகா இந்திய தேசிய காங்கிரசு
2006 சந்திர மோகன் படோவரி அசாம் கண பரிசத்
2011 நிலமனி சென் தேகா இந்திய தேசிய காங்கிரசு
2016 சந்திர மோகன் படோவரி பாரதிய ஜனதா கட்சி
2021 சந்திர மோகன் படோவரி[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தர்மபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2022.