தித்தாபர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தித்தாபர் சட்டமன்றத் தொகுதி (Titabar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 சர்ஜு பிரசாத் சிங் அனைத்து மக்கள் கட்சி (அசாம்)
1957 சர்பேசுவர் பர்தலை இந்திய தேசிய காங்கிரசு
1962 சர்பேசுவர் பர்தலை இந்திய தேசிய காங்கிரசு
1967 டி. சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1972 ஜாய் சந்திர போரா இந்திய தேசிய காங்கிரசு
1978 கிரிதர் தெங்கல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1983 ஜாய் சந்திர போரா இந்திய தேசிய காங்கிரசு
1985 தேவ குமார் போரா சுயேச்சை
1991 மகேந்திர போரா இந்திய தேசிய காங்கிரசு
1996 ஹேமந்த கலிதா அசாம் கண பரிசத்
2001 திப் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2001[1] தருண் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2006 தருண் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2011 தருண் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2016 தருண் கோகய்[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 பாஸ்கர் ஜோதி பருவா[4] இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தித்தாபர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தித்தாபர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2002. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2022.