பாக்சா மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°34′51″N 91°25′13″E / 26.58083°N 91.42028°E / 26.58083; 91.42028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்சா மாவட்டம்
বাক্সা জিলা
District
மானஸ் தேசியப் பூங்காவின் நுழைவாயில்Baksa District
மானஸ் தேசியப் பூங்காவின் நுழைவாயில்Baksa District
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்முசல்பூர்
பரப்பளவு
 • மொத்தம்2,400 km2 (900 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,53,773
 • அடர்த்தி475/km2 (1,230/sq mi)
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
இணையதளம்Baksa.gov.in

பாக்சா மாவட்டம், இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் முசல்பூர் நகரில் உள்ளது. போடோலாந்து ஆட்சி மன்றத்திற்கு உட்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த மன்றத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.[1] இந்த மாவட்டத்தை பார்பேட்டா மாவட்டம், நல்பாரி மாவட்டம், காமரூப் மாவட்டம் ஆகியவற்றின் பகுதிகளை இணைத்து உருவாக்கியுள்ளனர்.[1] இதன் பரப்பளவு 2400  சதுர கிலோமீட்டர் ஆகும்.[2]

பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை முசல்பூர், சல்பாரி, தாமுல்பூர் என மூன்று வட்டங்களாகப் பிரித்துள்ளனர். வருவாய் அளவில் 13 வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:

  • பாக்ஸா
  • பரமா
  • தாமுல்பூர்
  • கோரேஸ்வர்
  • பாகான்பாரா
  • கக்ராபார்
  • பர்நகர்
  • பஜாலி
  • ஜலஃக
  • பதரிகாட்
  • ரஙியா
  • சருபேடா
  • டிஃகு

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 953,773 மக்கள் வாழ்ந்தனர்.[3]

சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 475 பேர் வாழ்கின்றனர்.[3] பால் விகித அடிப்படையில் 1000 ஆண்களுக்கு இணையாக 967 பெண்கள் இருக்கின்றனர்.[3]. இங்கு வாழ்வோரில் 70.53% கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. "Assam state website – Baksa district". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2014-06-28.
  3. 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்சா_மாவட்டம்&oldid=3890660" இலிருந்து மீள்விக்கப்பட்டது