ஜேம்ஸ் பிராங்கிளின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜேம்ஸ் பிராங்ளின் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜேம்ஸ் எட்வர்ட் சாள்ஸ் பிராங்ளின் | |||
| பிறப்பு | 7 சனவரி 1980 | |||
| வெலிங்டன், நியூசிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை விரைவு-மிதம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 234) | மார்ச்சு 8 2001: எ பாக்கிஸ்தான் | |||
| கடைசித் தேர்வு | சனவரி 15 2011: எ பாக்கிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 144) | சனவரி 2 2001: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 5 2011: எ பாக்கிஸ்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 27 | 83 | 136 | 191 |
| ஓட்டங்கள் | 683 | 909 | 6,168 | 3,495 |
| துடுப்பாட்ட சராசரி | 21.34 | 24.56 | 34.65 | 33.60 |
| 100கள்/50கள் | 1/2 | 0/3 | 12/26 | 2/19 |
| அதிக ஓட்டங்கள் | 122* | 98* | 219 | 133* |
| பந்து வீச்சுகள் | 4,483 | 3,311 | 21,168 | 7,526 |
| இலக்குகள் | 80 | 72 | 421 | 174 |
| பந்துவீச்சு சராசரி | 33.10 | 39.44 | 26.31 | 34.96 |
| சுற்றில் 5 இலக்குகள் | 3 | 1 | 14 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 1 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 6/119 | 5/42 | 7/14 | 5/42 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/– | 22/– | 51/– | 59/– |
|
பிப்ரவரி 8, 2011 தரவுப்படி மூலம்: Cricket Archive |
||||
ஜேம்ஸ் எட்வர்ட் சாள்ஸ் பிராங்ளின் (James Edward Charles Franklin, பிறப்பு: சனவரி 7, 1980), நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இடதுகை துடுப்பாளரும், இடதுகை விரைவு-மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார்.