லட்சுமிபதி பாலாஜி
| லட்சுமிபதி பாலாஜி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2008 - 2010 | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||
| 2011 - இன்று | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 8 | 30 | ||
| ஓட்டங்கள் | 51 | 120 | ||
| ஓட்ட சராசரி | 5.66 | 12.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 31 | 21* | ||
| பந்துவீச்சுகள் | 1756 | 1447 | ||
| விக்கெட்டுகள் | 27 | 34 | ||
| பந்துவீச்சு சராசரி | 37.18 | 39.52 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/76 | 4/48 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 11/- | ||
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: [1] |
||||
லட்சுமிபதி பாலாஜி (Lakshmipathy Balaji, செப்டம்பர் 27. 1981, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.
சர்வதேச கிரிக்கெட்[தொகு]
பாலாஜி 2001 ம் ஆண்டு வரை தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். இவர் 2003 ல் இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு உறுப்பினராக இனைந்தார். அவர் 2003ம் ஆண்டு அகமதாபாத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]
பாலாஜி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் மூன்று இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் விளையாடினார். 10 மே 2008ல், அவர் ஹெட்டிரிக் விக்கெட்டை (3 மட்டையாளர்கலை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்வது) இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் முதன் முதலாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நிகழ்த்தினார்.
நான்காவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
.