அம்பாதி ராயுடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அம்பாதி ராயுடு | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அம்பாதி ராயுடு | |||
| பிறப்பு | 23 செப்டம்பர் 1985 | |||
| இந்தியா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| முதல் | ஏ-தர | இருபது20 | இளைஞர் தேர்வு | |
| ஆட்டங்கள் | 63 | 45 | 34 | 5 |
| ஓட்டங்கள் | 3754 | 1335 | 844 | 249 |
| துடுப்பாட்ட சராசரி | 42.17 | 32.56 | 27.22 | 49.80 |
| 100கள்/50கள் | 9/19 | 1/11 | 0/6 | 0/3 |
| அதிக ஓட்டங்கள் | 210 | 117 | 75* | 86 |
| பந்து வீச்சுகள் | 660 | 216 | 673 | 18 |
| இலக்குகள் | 9 | 8 | – | 0 |
| பந்துவீச்சு சராசரி | 47.88 | 25.25 | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | n/a | – |
| சிறந்த பந்துவீச்சு | 4/43 | 4/45 | – | 0/4 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 48/1 | 16/– | 2/– | 5/– |
|
ஏப்ரல் 26, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அம்பாதி ராயுடு (Ambati Rayudu, பிறப்பு: செப்டம்பர் 23, 1985 , இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.