ஜெசி ரைடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெசி ரைடர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜெசி டானியல் ரைடர் | |||
| பிறப்பு | 6 ஆகத்து 1984 | |||
| மாஸ்டர்ரொன், நியூசிலாந்து | ||||
| உயரம் | 1.83 m (6) | |||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 241) | அக்டோபர் 17 2008: எ வங்காளதேசம் | |||
| கடைசித் தேர்வு | சனவரி 15 2011: எ பாக்கிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 146) | பிப்ரவரி 9 2008: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 5 2011: எ பாக்கிஸ்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 16 | 28 | 58 | 86 |
| ஓட்டங்கள் | 1,211 | 857 | 3,827 | 2,157 |
| துடுப்பாட்ட சராசரி | 44.85 | 35.70 | 43.48 | 27.30 |
| 100கள்/50கள் | 3/6 | 2/4 | 9/19 | 4/10 |
| அதிக ஓட்டங்கள் | 201 | 107 | 236 | 114 |
| பந்து வீச்சுகள் | 492 | 298 | 2,903 | 1,222 |
| இலக்குகள் | 5 | 10 | 46 | 41 |
| பந்துவீச்சு சராசரி | 56.00 | 31.80 | 29.60 | 29.02 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 2/7 | 3/29 | 4/23 | 4/39 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 10/– | 9/– | 46/– | 28/– |
|
பிப்ரவரி 8, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஜெசி டானியல் ரைடர் (Jesse Daniel Ryder, பிறப்பு: ஆகத்து 6, 1984), நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இடதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார்.