சுணி இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) சன்னி இஸ்லாம் கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

சுணி முஸ்லிம் இசுலாமின் உட்பிரிவுகளில் மிகப்பெரிய உட்பிரிவாகும். இவர்கள் Ahl as-Sunnah wa’l-Jamā‘h (அரபு: أهل السنة والجماعة) (முகம்மது நபியின் உதாரணமான மக்கள் கூட்டம்) எனவும் அல்லது சுருக்கமாக Ahl as-Sunnah (அரபு: أهل السنة ) எனவும் அழைக்கப்படுகின்றனர். சுணி என்ற சொல் சுண்ணா (அரபு : سنة ) என்ற அரபுச் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இவர்கள் அபு பக்கர் தலைமையிலான ஒரே இசுலாமிய நாட்டை ஏற்றுக் கொண்டவர்காளாவர் இதுவே சுணி இசுலாமின் முக்கிய வேறுபாடாகும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்