சீரடி சாயி பாபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்தியா 20ஆம் நூற்றாண்டு |
|
|---|---|
சாயி பாபா, சீரடி |
|
| முழுப் பெயர் | சீரடி சாய் பாபா |
| சிந்தனை மரபு(கள்) |
இந்து சமயம் (அத்வைதம்) மற்றும் இசுலாம் (சூபிசம்) |
சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, செப்டம்பர் 28, 1838[சான்று தேவை] – அக்டோபர் 15, 1918), (மராட்டி: शिर्डीचे श्री साईबाबा,உருது: شردی سائیں بابا), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
வெளியிணைப்புகள் [தொகு]
- https://www.shrisaibabasansthan.org ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்டின் இணையதளம்]
- பிரசாதாலயா