உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டு விளக்குதற்கு உவமை பயன்படுகின்றது.


[தொகு] உவமைகள் பட்டியல்

  • கடன்பட்டார் நெஞ்சம் போல
  • கண்ணுக்கு இமை போல
  • குரங்கின் கை பூமாலை போல
  • எலியும் பூனையும் போல
  • சிங்கத்தின் காதில் புகுந்த சிற்றெம்பு போல
  • சூரியனை கண்ட பனி போல
  • செத்து செத்து எழும் பீன்க்ஸ் போல
  • புற்றீசல் போல
  • பிணம் தின்ற பேய் போல
  • வலையில் அகப்பட்ட மான் போல
  • நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல
  • வேலியே பயிரை மேய்ந்தது போல
  • பஞ்சும் தீயும் அருகில் இருந்தால் போல

[தொகு] வெளி இணைப்புகள்

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
"http://ta.wikipedia.org/w/index.php?title=உவமை&oldid=657651" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி