சீசியம் புளோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீசியம் புளோரைட்டு
{{{Caption}}}
{{{Caption}}}
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
பிற பெயர்கள் Cesium fluoride
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 13400-13-0
RTECS எண் FK9650000
Jmol-3D images Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு CsF
மோலார் நிறை 151.90 கி/மோல்
தோற்றம் white crystalline solid
அடர்த்தி 4.115 கி/செமீ3
உருகுநிலை

682 °செ (955 கெ)

கொதிநிலை

1251 °செ (1524 கெ)

நீரில் கரைமை 367 கி/100 மிலீ (18 °செ)
கட்டமைப்பு
படிக அமைப்பு cubic, cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகத்திண்மம்
இருமின்முனைத் திருப்புமை
Dipole moment
7.9 D
தீநிகழ்தகவு
MSDS External MSDS
EU Index Not listed
தீபற்றும் வெப்பநிலை Non-flammable
தொடர்புடைய சேர்மங்கள்
Other anions சீசியம் குளோரைட்டு
சீசியம் புரோமைட்டு
சீசியம் அயோடைட்டு
Other cations லித்தியம் புளோரைட்டு
சோடியம் புளோரைட்டு
பொட்டாசியம் புளோரைட்டு
உருபீடியம் புளோரைட்டு
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

சீசியம் புளோரைட்டு (Caesium fluoride அல்லது cesium fluoride) என்பது நீர் உறிஞ்சக் கூடிய வெள்ளை நிறமான ஒரு கனிம மேதியியல் (அசேதன இரசாயனச்) சேர்வை ஆகும். இது நீரில் அதிகம் கரையக் கூடியது. மேலும் பிரிகைத்திறன் சோடியம் புளோரைட்டு, பொட்டாசியம் புளோரைட்டை விட அதிகமானது. இது நீர் அற்று கிடைக்கக்கூடியது. நீர் இருப்பின் வெற்றிடத்தில் 100 பாகை செல்சியஸ் வெப்பமாக்க நீர் அற்று போகும். இந்த சேர்வையில் சீசியத்தில் நேர் ஏற்றமும் புளோரைட்டு மறை ஏற்றம் கொண்டது .

சீசியம் புளோரைட்டு உருவாவதற்கான வேதியியல் சமன்பாடுவருமாறு:

2 CsF + CaCl2 → 2 CsCl + CaF2
"http://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_புளோரைட்டு&oldid=1087443" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்