சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள சிம்மாச்சலம் என்னும் மலையில் அமைந்துள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

விசாகப்பட்டினம் அகில் 18 கிமீ தொலைவில் உள்ள சிம்மாச்சலம் மலையின் மீது வராக லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் இக்கோயில் உள்ளது.

திரிபுராந்தகம்[தொகு]

இவ்வூர் திரிபுராந்தகம் என்றழைக்கப்படுகிறது. [1]

சக்தி பீடம்[தொகு]

இத்தலம் சிறந்த சக்தி பீடமாகவும் விளங்குகிறது. [1] [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009