சினாய் தீபகற்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சினாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எகிப்து: சினாய் (வலப்பக்க மேல் மூலையில்)
சினாய் தீபகற்பம் (Sinai Peninsula அல்லது சினாய்) என்பது எகிப்தில் உள்ள முக்கோண தீபகற்பம் ஆகும். இது வடக்கே மத்தியதரைக் கடலுக்கும், தெற்கே செங்கடலுக்கும் இடையில் ஆபிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் ஒரு நிலப் பாலமாக உள்ளது. இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 60,000 கிமீ².