சித்தாச்சல சமணக் குடைவரைகள்

ஆள்கூறுகள்: 26°13′26.3″N 78°09′54.6″E / 26.223972°N 78.165167°E / 26.223972; 78.165167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தாச்சல சமணக் குடைவரைகள்
குவாலியர் கோட்டையினுள் உள்ள குகைகளில் தீர்த்தங்கரர்களின் திருவுருவச் சிலைகள்
Colossal Jain statues in Gwalior
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்குவாலியர் கோட்டை
புவியியல் ஆள்கூறுகள்26°13′26.3″N 78°09′54.6″E / 26.223972°N 78.165167°E / 26.223972; 78.165167
சமயம்சமணம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்குவாலியர்
தியானிக்கும் ஜீனர்கள், குவாலியர் கோட்டை

சித்தாச்சல சமணக் குடைவரைகள் அல்லது சித்தாச்சல குகைகள் (Siddhachal Caves), இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் அமைந்த குவாலியர் கோட்டையினுள் சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைகள் ஆகும். இக்குடைவரைகள் குவாலியரை ஆண்ட தோமரா இராஜபுத்திர மன்னர்கள் கிபி 7-ஆம் நூற்றாண்டில் நிறுவத் தொடங்கினார்கள். பின்னர் ஆண்ட மன்னர்கள் இக்குடைவரைகளை கிபி 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவி முடித்தனர். தற்போது இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

இங்கு ரிசபநாதரின் 57 அடி உயர சிற்பம், மற்றும் ஐந்தலை நாகத்துடன் கூடிய பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் சிற்பங்கள் உள்ளது.[1][2][3]

சிதைக்கப்பட்ட ரிசபநாதர் சிற்பம் சிதைக்கப்பட்ட ரிசபநாதர் சிற்பம்
சிதைக்கப்பட்ட ரிசபநாதர் சிற்பம்
மற்றும் பிற சிற்பங்கள்

இக்குடைவரை சிற்பங்கள் பாபர் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டது.[4]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]