கோவிந்தசாமி பழனிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டத்தோ
 பழனிவேல் கோவிந்தசாமி
G. Palanivel


மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்


நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கேமரன் மலை
அரசியல் கட்சி மலேசிய இந்திய காங்கிரசு

பிறப்பு 1949
ஜோர்ஜ் டவுன், பினாங்கு
இருப்பிடம் கோலாலம்பூர், மலேசியா
தொழில் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்
சமயம் இந்து

டத்தோ ஜி. பழனிவேல் என அழைக்கப்படும் பழனிவேல் கோவிந்தசாமி பிறப்பு: 1949), மலேசியாவின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் மலேசியாவின் பகாங் மாநிலத்தின் கேமரன் மலை நகரிண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Palanivel Ready To Face Challenges At New Ministry". MIC. 16 May 2013. http://www.mic.org.my/news-events/mic-news/2013/palanivel-ready-face-challenges-new-ministry. பார்த்த நாள்: 17 May 2013. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தசாமி_பழனிவேல்&oldid=1637469" இருந்து மீள்விக்கப்பட்டது