கொட்டாஞ்சேனை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொட்டாஞ்சேனை Kotahena කොටහේන |
|
|---|---|
| அமைவு: | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேற்கு |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| அரசு | |
| - முதல்வர் | |
| நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒ.ச.நே.+5:30) |
| அஞ்சல் குறியீடு | 01300 [1] |
கொட்டாஞ்சேனை (Kotahena) இலங்கைத் தலைநகர் கொழும்பின் ஒரு புறநகராகும். இது கொழும்பு 13 என்ற பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்.
பொருளடக்கம் |
வழிபாட்டுத் தலங்கள் [தொகு]
- கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்
- புனித லூசியாவின் தேவாலயம்
- புனித அந்தோனியார் தேவாலயம்
- பரமானந்த விகாரை
விளையாட்டு அரங்குகள் [தொகு]
பாடசாலைகள் [தொகு]
- புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு
- கொழும்பு விவேகானந்தா கல்லூரி
- புனித லூசியாவின் கல்லூரி, கொழும்பு
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||