முகத்துவாரம் (கொழும்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகத்துவாரம்
Modara
මෝදර
முகத்துவாரம் is located in Sri Lanka
{{{alt}}}
முகத்துவாரம்
அமைவு: 6°57′34″N 79°52′31″E / 6.95944°N 79.87528°E / 6.95944; 79.87528
நாடு இலங்கை
மாகாணம் மேல்மாகாணம்
மாவட்டம் கொழும்பு
அரசு
 - நகரமுதல்வர்
நேர வலயம் இலங்கை சீர் நேரம் (ஒ.ச.நே.+5:30)
அஞ்சல் குறியீடு 01500 [1]

முகத்துவாரம் (Modara, மோதரை, Mutwal) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரின் ஒரு புறநகர் ஆகும். இது கொழும்பு 15 என்ற அஞ்சல் குறியீட்டுடன் அழைக்கப்படுகிறது. களனி கங்கை இதன் அருகே ஓடுகிறது.

இங்குள்ள வழிபாட்டிடங்கள்[தொகு]

  • வெங்கடேசுவரர் மகா விஷ்ணு கோவில்
  • புனித ஜேம்ஸ் தேவாலயம்
  • கிறைஸ்ட் தேவாலயம் (ஆங்கிலிக்கன் தேவாலயம்)

இங்குள்ள பாடசாலைகள்[தொகு]

  • முகத்துவாரம் இந்துக் கல்லூரி
  • புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலயம்

மேற்கோள்கள்[தொகு]