தெமட்டகொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெமட்டகொடை

දෙමටගොඩ

Dematagoda
தெமட்டகொடை is located in Sri Lanka
{{{alt}}}
தெமட்டகொடை
அமைவு: 6°55′18″N 79°51′19″E / 6.92167, 79.85528
நாடு இலங்கை
மாகாணம் மேல் மாகாணம்
மாவட்டம் கொழும்பு மாவட்டம்
அரசு
 - மேயர்
நேர வலயம் இலங்கை சீர்தர நேர வலயம் (ஒ.ச.நே.+5:30)
அஞ்சல் குறியீடு 00900 [1]

தெமட்டகொடை (Dematagoda) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 09 ஆகும். இதனைச் சூழ்ந்து பொறளை, மருதானை மற்றும் கொலொன்னாவா நகர்ப்பகுதிகள் உள்ளன. பேஸ்லைன் சாலை இப்பகுதியின் ஊடே செல்கிறது.

பள்ளிகள்[தொகு]

  • அனிருத்த பாலிகா மகா வித்தியாலயம்
  • சேவாலி வித்தியாலயா
  • புனித. மாத்யூஸ் கலூரி
  • வேலுவன கல்லூரி
  • விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்
  • உவெசுலி கல்லூரி
  • புனித. ஜோன்ஸ் கல்லூரி

உணவகங்களும் மதுவகங்களும்[தொகு]

  • கோல்டன் மெய்டு ரெஸ்டாரென்ட் & பார்
  • பெரெரா & சன்ஸ்

இங்கு பிறந்த பிரபலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தெமட்டகொடை&oldid=1466901" இருந்து மீள்விக்கப்பட்டது