மருதானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூறுகள்: 6°55′42″N 79°51′51″E / 6.92833°N 79.86417°E / 6.92833; 79.86417

மருதானை
මරදාන
Maradana
மருதானை is located in Sri Lanka
{{{alt}}}
மருதானை
அமைவு: 6°55′18″N 79°51′19″E / 6.92167°N 79.85528°E / 6.92167; 79.85528
நாடு இலங்கை
மாகாணம் மேல் மாகாணம்
மாவட்டம் கொழும்பு மாவட்டம்
அரசு
 - மேயர்
நேர வலயம் இலங்கை சீர்தர நேர வலயம் (ஒ.ச.நே.+5:30)
அஞ்சல் குறியீடு

மருதானை (Maradana) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 10 ஆகும். இலங்கையின் முதன்மை தொடருந்து முனையமாக நகரிடை மற்றும் நகர்ப்புற தொடர் வண்டிச் சேவைகளை ஒருங்கிணைக்கும் மருதானை இருப்புப்பாதை நிலையம் இங்குள்ளது. இங்கு பல இருப்புப்பாதை பராமரிப்புத் தடங்களும் பட்டறைகளும் உள்ளன. ஒரு தொழில்நுட்பக் கல்லூரி, பல தேசிய பள்ளிகள், வணிக நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.

பள்ளிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மருதானை&oldid=1376146" இருந்து மீள்விக்கப்பட்டது