கேன் வில்லியம்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கேன் வில்லியம்சன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன் | |||
| பிறப்பு | 8 ஆகத்து 1990 | |||
| துரன்கா, நியூசிலாந்து | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | நவம்பர் 4 2010: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | சனவரி 15 2011: எ பாக்கிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி | ஆகத்து 10 2010: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 1 2011: எ பாக்கிஸ்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 5 | 11 | 25 | 38 |
| ஓட்டங்கள் | 299 | 253 | 1,727 | 1,309 |
| துடுப்பாட்ட சராசரி | 33.22 | 25.30 | 43.17 | 48.48 |
| 100கள்/50கள் | 1/2 | 1/0 | 5/8 | 4/7 |
| அதிக ஓட்டங்கள் | 131 | 108 | 192 | 108* |
| பந்து வீச்சுகள் | 240 | 126 | 2,530 | 979 |
| இலக்குகள் | 2 | 1 | 32 | 19 |
| பந்துவீச்சு சராசரி | 88.00 | 103.00 | 45.56 | 39.89 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 1 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 1/45 | 1/2 | 5/75 | 5/51 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 3/– | 25/0 | 16/– |
|
பிப்ரவரி 7, 2010 தரவுப்படி மூலம்: Cricket Archive |
||||
கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன் (Kane Stuart Williamson, பிறப்பு: ஆகத்து 8, 1990 அணியின் வலதுகை துடுப்பாட்டக்காரர். இவர் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரும் கூட.