குமரி மாவட்டத் தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குமரிமாவட்டத் தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குமரி மாவட்டத் தமிழ் என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்று. தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்கள் இப்பகுதியின் பேச்சில் அதிகம் கலந்திருக்கும்.