ஈரப்பலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈரப்பலா
ஹவாய்த் தீவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் ஈரப்பலா.
ஹவாய்த் தீவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் ஈரப்பலா.
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: ரோசாலெஸ்
குடும்பம்: மோராசேயே
பேரினம்: ஆர்ட்டோகாப்பஸ்
இனம்: ஆ. ஆல்டிலிஸ்
இருசொற்பெயர்
ஆல்டோகாப்பஸ் ஆல்டிலிஸ்
(பார்க்கின்சன்)
ஃபாஸ்பர்க்

ஈரப்பலா மரம் (Artocarpus incisa) பலா இனத்தை சார்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச்எம்எஸ் பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப் படுத்தப்பட்டது.

துணுக்கு[தொகு]

ஈரப்பலாக் காய் இலங்கையில் சிங்களவர் உணவில் முக்கிய இடம் பெறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈரப்பலா&oldid=1396548" இருந்து மீள்விக்கப்பட்டது