கிதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(கிற்றார் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Guitar
ஒரு டி ஜியார்ஜியோ (Di Giorgio) செம்மிசை கிதார்

ஒரு டி ஜியார்ஜியோ (Di Giorgio) செம்மிசை கிதார்
String instrument
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை 321.322
(Composite chordophone)
வரிசை
Range guitar.png
(ஒரு ஒழுங்காக டியூன் செய்யப்பட கிதாரின் மீட்டலளவு)
தொடர்புள்ள கருவிகள்

கிற்றார் அல்லது கிதார் (Guitar) என்பது தந்திகள் (strings) கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி ஆகும். அது பெரும்பாலும் 6 அல்லது 7 தந்திகள் கொண்டுள்ளது. ஆனால் 18 தந்திகள் கொண்டவைகளும் உண்டு.

பொருளடக்கம்

[தொகு] பயன்பாடு

ஒரு கிதாரில், தந்திகள் கழுத்திற்கு இணையாக அமைந்துள்ளது. கிதார் விரற்பலகை (fingerboard), வலிக்கட்டுப்பலகை (fretboard) என பிரிக்கலாம். வலிக்கட்டுப்பலகையை அழுத்தும்போது தந்தியின் நீளம் மாறுவதால், அதன் சுருதியும் மாறும். வாசிப்பவர்கள் தங்கள் வலது கையில் தந்தியை/தந்திகளைக் கிள்ளியவாறு இடது கையில் வலிக்கட்டுக்களை அழுத்தி இசைப்பர்.

[தொகு] உறுப்புக்கள்

Parts of typical classical and electric guitars
  1. தலை
  2. Nut (instrumental)
  3. பிராடை
  4. வலிக்கட்டுகள்
  5. Truss rod
  6. Inlays
  7. கழுத்து மற்றும் விரற்பலகை
  8. Heel (acoustic or Spanish) - Neckjoint (electric)
  9. உடல்
  10. Pickups
  11. மின் சாதனங்கள்
  12. பாலம் (saddle)
  13. Pickguard
  14. முதுகு
  15. ஒலிப்பலகை (மேல்)
  16. Body sides (ribs)
  17. ஒலி துவாரம், with Rosette inlay
  18. கம்பிகள்
  19. பாலம்
  20. விரற்பலகை
Acoustic guitar parts.pngElectric guitar parts.jpg


Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்சில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:


[தொகு] மேலும் காண்க


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்