கித்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கித்தார்
Guitar
ஒரு டி சியார்ச்சியோ (Di Giorgio) செவ்விசைக் கித்தார்

ஒரு டி சியார்ச்சியோ (Di Giorgio) செவ்விசைக் கித்தார்
String instrument
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை 321.322
(Composite chordophone)
வரிசை
Range guitar.png
(ஓர் ஒழுங்காக டியூன் செய்யப்பட கித்தாரின் மீட்டல் அளவு)
தொடர்புள்ள கருவிகள்
கித்தார் இசைக்கீற்று

கிற்றார் அல்லது கித்தார் அல்லது கிட்டார் (Guitar) என்பது அதிர்கம்பிகள் (strings) கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி ஆகும். அது பெரும்பாலும் 6 அல்லது 7 தந்திகள் (கம்பிகள்) கொண்டுள்ளது. ஆனால் 18 தந்திகள் கொண்டவைகளும் உண்டு.

பொருளடக்கம்

பயன்பாடு[தொகு]

ஒரு கித்தாரில், தந்திகள் கழுத்திற்கு இணையாக அமைந்துள்ளது. கித்தார் விரற்பலகை (fingerboard), வலிக்கட்டுப்பலகை (fretboard) என பிரிக்கலாம். வலிக்கட்டுப்பலகையை அழுத்தும்போது தந்தியின் நீளம் மாறுவதால், அதன் சுருதியும் மாறும். வாசிப்பவர்கள் தங்கள் வலது கையில் தந்தியை/தந்திகளைக் கிள்ளியவாறு இடது கையில் வலிக்கட்டுக்களை அழுத்தி இசைப்பர்.

உறுப்புகள்[தொகு]

Parts of typical classical and electric guitars
  1. தலை
  2. Nut (instrumental)
  3. பிராடை
  4. வலிக்கட்டுகள்
  5. Truss rod
  6. Inlays
  7. கழுத்து மற்றும் விரற்பலகை
  8. Heel (acoustic or Spanish) - Neckjoint (electric)
  9. உடல்
  10. Pickups
  11. மின் சாதனங்கள்
  12. பாலம் (saddle)
  13. Pickguard
  14. முதுகு
  15. ஒலிப்பலகை (மேல்)
  16. Body sides (ribs)
  17. ஒலி துவாரம், with Rosette inlay
  18. கம்பிகள்
  19. பாலம்
  20. விரற்பலகை
Acoustic guitar parts.pngElectric guitar parts.jpg


கிதார் சிலை(இசுரேல்)

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கித்தார்&oldid=1344032" இருந்து மீள்விக்கப்பட்டது