கிளபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிளபம் (keyboard instrument) என்பது ஒரு வகையான இசைக்கருவி ஆகும். இது பியானோ, மின் பியானோ, கிளாவேசீன், கிளவிகார்து, மின் கிளபம், ஆர்கன் போன்ற இசைக்கருவிகளை குறிக்கும். இது மேற்கத்திய இசைவகைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிளபம்&oldid=603894" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்