ராக் அண்டு ரோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ராக் அண்டு ரோல் (Rock and Roll) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது புளூசு, காசுபல், சுவிங்கு போன்ற இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1940ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இது மின் கிதார், கிரவ கிதா, விபுணவி, பியானோ போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்துகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராக்_அண்டு_ரோல்&oldid=1082419" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்