கல்லுக்குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லுக்குழி (Kallukuzhi) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரின் பகுதி ஆகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இப்பகுதியில் பழமைவாய்ந்த அனுமான் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லுக்குழி&oldid=3773958" இலிருந்து மீள்விக்கப்பட்டது