மன்னார்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னார்புரம்
திருச்சி நகரம்
மன்னார்புரம் is located in Tiruchirapalli
மன்னார்புரம்
மன்னார்புரம்
ஆள்கூறுகள்: 10°47′26″N 78°41′12″E / 10.79056°N 78.68667°E / 10.79056; 78.68667
நாடு இந்தியா
Stateதமிழ்நாடு
நேர வலயம்IST (ஒசநே+5.30)

மன்னார்புரம் (Mannarpuram), தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியாகும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருச்சிப் பிரிவு தலைமையகம் (TNEB) இங்கு அமைந்துள்ளது.[1] திருச்சி கிரிக்கெட் சங்கத்தின், மன்னார்புரம் பயிற்சி அகாதமி, நகரின் முக்கியமான பயிற்சிக்கூடங்களில் ஒன்றாகும்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "Tamil Nadu Electricity Board - Trichy Region". Tamil Nadu Electricity Board. Archived from the original on 21 March 2011. பார்க்கப்பட்ட நாள் 17 May 2011.
  2. "Coaching Academies in Trichy". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்புரம்&oldid=3773972" இலிருந்து மீள்விக்கப்பட்டது