கரக்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கரக்பூர் Sound உச்சரிப்பு (வங்காள: খড়্গপুর) இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலை நகரம். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவப்பட்டபோது முதலில் அமைந்த வளாகம் கரக்பூராகும். இங்கு பெரும் தொடர்வண்டி பட்டறைகளும் உலகின் நீளமான [1072.5 மீ] தொடர்வண்டி நடைமேடையும் உள்ளன.[1]

கலைகுன்டா மற்றும் சலுவா என்ற இடங்களில் இந்திய வான்படை நிலையங்கள் உள்ளன.

[தொகு] மேற்கோள்கள்

  1. கரக்பூர் இரயில்வே

[தொகு] வெளியிணைப்புகள்

வரலாறு

"http://ta.wikipedia.org/w/index.php?title=கரக்பூர்&oldid=1014153" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்